Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
27
மன்னிப்பு கோரினார் போப் ஆண்டவர்

sooriyan gossip - மன்னிப்பு கோரினார் போப் ஆண்டவர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,057 Views
கத்தோலிக்க மதத் தலைவர் போப்பாண்டவர், ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் மன்னிப்பு கோரியுள்ளார்
அயர்லாந்தில் திருச்சபைகளைச் சேர்ந்தவர்கள் பாலியல் குற்றங்களை புரிந்திருந்தனர். இந்தப் பாரிய தவறுகள் தொடர்பில் எந்தவித தகுந்த விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை.இதற்காக பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோருகிறோம் என போப் பிரான்சிஸ் கூறியுள்ளார்.
 
கத்தோலிக்க மதத் தலைவர் போப் ஆண்டவர் சுமார் 39 ஆண்டுகளுக்கு பின், அயர்லாந்து சென்றுள்ளார். 
 
இந்த விஜயத்தின்போது, போப் ஆண்டவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற கூட்டத்தில் இன்று உரை நிகழ்த்திய போப் ஆண்டவர், 
 
அயர்லாந்தில் கத்தோலிக்க திருச்சபை உறுப்பினர்கள் பாலியல் துன்புறுத்தல் புகாருக்கு ஆளாகியுள்ளது வேதனையளிக்கிறது. 
 
குழந்தைகளுக்கு கிறிஸ்தவ மதகுருக்களால் ஏற்பட்ட பாலியல் தொந்தரவு பெரிய அவப் பெயரை ஏற்படுத்தி விட்டன. இந்த குற்றங்கள் தொடர்பில் கத்தோலிக்க திருச்சபைகள், சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக  நடவடிக்கைகள்  எடுக்க தவறிவிட்டன. இது என்னை வெட்கப்பட செய்துள்ளது.
 
இந்தவிடயம் பற்றி பேசாமல் தவிர்த்து விட முடியாது. இதனால் திருச்சபைகள் மீது நம்பிக்கை கொண்ட மக்களுக்கு வலியையும், அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 
இதை எண்ணி நான் கவலை கொள்கிறேன். இதற்காக பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன் என்று அவர் கூறியுள்ளார். 
 
அத்துடன் எதிர்காலத்தில் இதுபோன்ற பாலியல் குற்றங்கள் தேவாலயங்களில் நடைபெறாமல் இருக்க  உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  போப்பாண்டவர் கூறியுள்ளார். 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top