Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
27
காருக்கு ''வெள்ளக் கவசப் பை'' உருவாக்கினார் பிலிப்பைன்ஸ் நாட்டவர்

sooriyan gossip - காருக்கு ''வெள்ளக் கவசப் பை'' உருவாக்கினார் பிலிப்பைன்ஸ் நாட்டவர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,035 Views
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் கார்களை வெள்ள பாதிப்பில் இருந்து காப்பாற்ற ''கவசப் பை'' ஒன்றை உருவாக்கியுள்ளார். 
 

பாரிய மழை வெள்ளம் காரணமாக, மக்கள் வெள்ள நீரில் அடித்து செல்லப்படுவதுடன் அவர்களின் உடமைகளும் வெள்ள நீரில் அடித்து செல்லப்படும் காட்சிகளை நாம் காணொளிகள் மூலம் அறிந்து கொள்கிறோம். 
 
குறிப்பாக கார்கள் மற்றும் வேறு வகை வாகனங்கள் போன்றன, பெருக்கெடுக்கும் வெள்ள நீரில் அடித்து செல்லப்படுகின்றன.  
 
இந்த நிலையிலே, பிளாஸ்டிக் மூல்ப்பொருளால் ஆன ''வெள்ளக் கவசப் பை'' ஒன்றை ஒருவர் தயாரித்துள்ளார். 
 
இந்தப் பைக்குள் காரை செலுத்தி Zip மூலம் பூட்டிவிட வேண்டும். அத்துடன் இந்தப் பையுடன் கொடுக்கப்பட்டுள்ள கயிற்றை கொண்டு கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லாத வகையில் கட்டி வைக்க முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது. 
 
விசேடமாக, பெரிய மற்றும் சிறிய வகை கார்களுக்கு இந்த பை பொருந்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. 
 
ஆனால் இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் 40 ஆயிரம் ரூபா என்று கூறப்படுகிறது. அதிர்ச்சியாக இருக்கிறது தானே? 
 
ஆனாலும்  காருக்காக செய்த முதலீட்டுடன் பார்க்கும்போது இது பெரிதல்ல என்று அந்நாட்டு உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top