Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
27
கூந்தலில் மயங்கி காதலில் விழுந்த வாலிபன் எங்கு நடந்தது தெரியுமா??

sooriyan gossip - கூந்தலில் மயங்கி காதலில் விழுந்த வாலிபன் எங்கு நடந்தது தெரியுமா??Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

15,360 Views
இந்திய இளைஞர் ஒருவர், கஜகஸ்தான் பெண் ஒருவரை அவரை கூந்தலின் நீளம் காரணமாக திருமணம் முடித்த சம்பவம் ஒன்று பலராலும் பாகிரப்பட்டு வருகிறது. 
 

இந்தியா - விஜயவாடாவைச் சேர்ந்த பிரசாத் என்ற இளைஞர், கஜகஸ்தானைச் சேர்ந்த ஷகிஸ்டா என்னும் இளம் பெண்ணைத் அவரது கூந்தலுக்காக திருமணம் செய்துள்ளார். 
 
இந்தக் காதல் திருமணம் ஆந்திர முறைப்படி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பாக நடைபெற்றுள்ளது. 
 
குறித்த பிரசாத் என்ற இளைஞர், தொழில் நிமித்தம் கஜகஸ்தான் சென்றுள்ளார். அங்கு எண்ணெய் நிறுவனமொன்றில் துணை மேலாளராகப் பணியாற்றினார். அங்கேதான் ஷகிஸ்டாவும் என்ற பெண், நிர்வாகியாகப் பணியாற்றியுள்ளார். 
 
இந்த சமயத்தில் இருவருக்கும் நாடு, மதம், இனம் கடந்து காதல் உருவாகியுள்ளது. இந்த காதலுக்கு முக்கிய காரணம் ஷகிஸ்டா வின் கூந்தல்தான் காரணம் என்று பிரசாத் கூறுகிறார். 
 
இதுகுறித்து பேசிய பிரசாத், ''நாங்கள் இருவரும் முழுமையாக வெவ்வேறு பின்னணியில் இருந்து வந்திருந்தாலும் எங்களின் திருமணத்தில் பிரச்சினை எழவில்லை. அதற்கு எங்கள் இருவருடைய பெற்றோர்தான் காரணம்.
 
இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு பெப்ரவரி மாதம், ஷகிஸ்டாவை அலுவலக உணவறையில் சந்தித்தேன். அவருடைய நீளமான கூந்தல் என்னை ஈர்த்தது.
 
கவிஞர் ரூமி அழகாய்ச் சொல்லி இருக்கிறார். 'நீ எதைத் தேடுகிறாயோ அது உன்னை தேடுகிறது!'. அதுதான் எங்கள் வாழ்க்கையிலும் நடந்தது.
 
ஷகிஸ்டா குறித்து என்னுடைய சக பெண் ஊழியரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் அவரும் ஷகிஸ்டாவும் அறைத் தோழிகள் என்று தெரிந்தது. அவரிடம் ஷகிஸ்டாவை அறிமுகப்படுத்தச் கேட்டேன். அதன் பின்னர் இருவரும் சந்தித்தோம். அப்போதுதான் அவருக்கும் என் மேல் ஈர்ப்பு இருந்தது தெரியவந்தது. பின்னர் அழகாக காதல் மலர்ந்தது. 
 
இப்போது திருமணம் செய்துகொண்டோம் என்று தமது சுவாரஸ்ய காதல் கதையை பிரசாத் விவரித்தார். 
 
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top