Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
27
கைப்பை வாங்குபவர்களின் கவனத்திற்கு....

sooriyan gossip - கைப்பை வாங்குபவர்களின் கவனத்திற்கு....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,883 Views
கைப்பை என்றாலே  பெண்களால் விரும்பப்படும் பொருட்களில் இதுவுமொன்று என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.தங்கள் ஆடைக்கேற்றவாறு தங்கள் கைப்பை இருக்க வேண்டுமென்று பலர் விரும்புவர்.

சரி,இந்த கைப்பை வாங்கும்போது கவனிக்கவேண்டியவற்றைப்பற்றி பார்க்கலாம்.

பொதுவாக பெண்கள் கைப்பை பயன்படுத்துவதன் காரணம் தங்களுக்கு தேவையான தேசிய அடையாள அட்டை ,ATM அட்டைகள், பற்றுசீட்டுகள், தண்ணீர்போத்தல்,சாப்பாட்டுப்பெட்டி,மருந்துப்பொருட்கள் அழகுசாதனபொருட்கள் மற்றும் அவசர தேவைக்கு உதவும் பொருட்கள் என பலவகையானவற்றை கொண்டு செல்ல வேண்டும். அதனால் கைப்பை அவசியமாகின்றது.

அதனால் வாங்கவிருக்கும் குறித்த கைப்பை பாரம் தாங்கக்கூடிய வகையிலும்,அனைத்துப் பொருட்களை வைக்கக்கூடிய வகையிலும் கொஞ்சம் பெரிதாக கைப்பை இருக்க வேண்டும்.

பெண்கள் எப்போதுமே தங்கள் ஆடைக்கேற்றவாறு கைப்பை இருக்க வேண்டுமென்று ஆசைப்படுவர்.சில நேரங்களில் நாம் எதிர்பார்த்தவாறே கைப்பை கிடைத்துவிடும்.அப்படி கிடைத்தால் உடனே வாங்கக்கூடாது.

காரணம் ,சில நேரங்களில் குறித்த கைப்பை தரமில்லாத மெல்லிய துணியாலோ அல்லது வேறு மூலப்பொருளாலோ கைப்பை வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆடைக்கேற்றவாறு கைப்பை இருக்க வேண்டுமென்று ஆசைப்படுவது தவறல்ல.ஆனால் கொடுக்கும் பணத்திற்கு ஏற்றவாறு கைப்பையில் தரமும் இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

கைப்பையில் கைப்பிடி வலு கூடியதாக இருத்தல் மிக அவசியமானதொன்று.காரணம் கைப்பிடி உறுதியாக இல்லாவிட்டால் வேறு நபர்களை இலகுவாக கைப்பையை அறுக்க முடியும்.அதுமட்டுமல்லாது அதிக பொருட்களை தாங்கும் சக்தி கைப்பைக்கு இருக்காது.

நாம் செலவு செய்யும் பணத்திற்கேற்ற வகையில் கைப்பையானது நாம் விரும்பும் வகையில் அழகு, வடிவம்,நிறம், தரம்,அளவு, உறுதி, ஜிப்கள், கைப்பையில் தையல் இணைப்பு மட்டுமின்றி உள்ளே பொருட்கள் வைப்பதற்கு அறை இருக்கின்றதா என்பதை கவனியுங்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top