Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
28
கோண்டாவில் மற்றும் நாவற்காடு மக்களின் கவனத்திற்கு... எச்சரிக்கை!!

Sooriyan Gossip - கோண்டாவில் மற்றும் நாவற்காடு மக்களின் கவனத்திற்கு... எச்சரிக்கை!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,732 Views
இன்றைய தினம் கோண்டாவில் மற்றும் நாவற்காடு பகுதிகளுக்கு சூரியன் உச்சம் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மதியம் 12 மணியளவிலேயே குறித்த பகுதிகளுக்கு சூரியன் உச்சம் கொடுக்கும் என, வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

அத்துடன் நாட்டின் பல பகுதிகளில் இன்று சீரான வானிலை காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கோண்டாவில் மற்றும் நாவற்காடு மக்கள் இன்று மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இன்றைய தினம் குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் அதிக தண்ணீர் குடிப்பதுடன், குளிர்மையான உணவுகளை உண்ணுவது நன்மை பயக்கும்.

அத்துடன் உங்கள் வீட்டிலுள்ள குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறும், வானிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top