Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
28
சோகத்தில் ஆழ்ந்திருக்கும் நம்ம 'இளையதளபதி'யின் பழைய கிளி - படு கவர்ச்சி காட்டியதால் வந்த வினை.

Cinema - சோகத்தில் ஆழ்ந்திருக்கும் நம்ம 'இளையதளபதி'யின் பழைய கிளி - படு கவர்ச்சி காட்டியதால் வந்த வினை.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,254 Views
'பொலிவூட்' எனப்படும் ஹிந்தித் திரையுலகின் அழகுச் சிட்டுகளில் ஒருவராக முன்னர் வலம் வந்தவர் நடிகை அமீஷா பட்டேல். ஹிந்தி ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் நம் தமிழ்த் திரையுலகின் ரசிகர்களுக்கும், 'தளபதி' விஜய் நடித்த "புதியகீதை" படத்தில் ஜோடி போட்டதன் மூலம்  பரிச்சயமானவர் நடிகை அமீஷா.

அழகு தேவதையாக இருந்த இவர் நீண்டகாலமாக படவாய்ப்பு கிடைக்காமல் இருந்த நிலையில், பல காலத்து முன்னர் அமீஷா நடித்து கிடப்பில் போடப்பட்டிருந்த "பையாஜி சூப்பர் ஹிட்" திரைப்படம் எதிர்வரும் அக்டோபர் மாதம் 19ம் திகதி வெளியாகவுள்ள நிலையில் மீண்டும் பரபரப்பாகியுள்ளார் அமீஷா.

இந்தநிலையில், தனது படம் ரசிகர்களை சென்றடைய வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கும் அமீஷா பட்டேல், தான் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார். சாதாரணமாகவே பிரபலங்களுடன் செல்ஃபீ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்வதை மிக முக்கிய வேலையாக வைத்திருக்கும் அமீஷா, அண்மையில் தனது அதி கவர்ச்சி புகைப்படத்தை ரசிகர்களின் பார்வைக்கு விருந்தாக்கியிருக்கின்றார். அத்துடன், ரசிகர்களின் ஏகோபித்த நேர்மறை கருத்துக்களையும், வரவேற்பையும் எதிர்பார்த்த அவருக்கு ஏமாற்றம் மட்டுமே எஞ்சியுள்ளது.

42 வயது நடிகையான அமீஷா பட்டேல், தனது ரசிகர்கள் தன்னுடைய படுக்கவர்ச்சிப் புகைப்படத்தைப் பார்த்து "42 வயதானாலும் இன்னும் இளமையாகவே இருக்கிறீர்களே... வாவ்.. அழகில் ஜொலிக்கின்றீர்கள்... இது எப்படி..." என்றெல்லாம் கேள்வி கேட்டு கருத்து பதிவிடுவார்கள் என எதிர்பார்த்தவருக்கு கிடைத்த பதிவுகள் "ஆன்ட்டி" என்ற கலாய்ப்புகள் மட்டுமே.
அமீஷா பட்டேல் வெளியிட்ட படு கவர்ச்சிப் படத்தைப் பார்த்த இணையத்தளவாசிகள், 'ஆன்ட்டி.....! இந்த வயதில் இப்படி கவர்ச்சியான புகைப்படம் எல்லாம் தேவையா.....? என்று கேட்டு கிண்டல் செய்து அமீஷா மனதை ரணமாக்கியிருக்கின்றார்கள். இதனால் மனமுடைந்து போயிருக்கிறார் நம்ம இளையதளபதியின் பழைய கிளி.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top