Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
28
மேகன் மெர்க்கலின் வெளியான பழைய படங்கள்!!!

Sooriyan Gossip - மேகன் மெர்க்கலின் வெளியான பழைய படங்கள்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

801 Views
மே மாதம் 19ம் திகதி ஹரி மேகன் மெர்க்கல் திருமணம் இடம்பெற்றது நடிகையான மேகன் மெர்க்கல் திருமணதிற்கு பிறகு இளவரசி மேகன் மெர்க்கல் ஆனார் இவர் ஒரு சுற்றுலா பிரியை நேரம் கிடைக்கும்போதெல்லாம் தனது நண்பர்களுடன் இணைந்து தனக்கு பிடித்த இடங்களுக்கு சுற்றுலா சென்றுவிடுவார்.

சுற்றுலா சென்ற இடங்களில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் தெருவோரங்களில் இவர் மகிழ்ச்சியாக சுற்றி திரிந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

திருமணத்திற்கு பின்னர் இவர் தனது கணவருடன் இணைந்து எங்கு சென்றாலும் அதுதொடர்பான புகைப்படங்கள் அனைத்து பத்திரிகைகளிலும் வெளியாகும். ஆனால் திருமணத்திற்கு முன்னர், இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இதுவரை காணாத புகைப்படங்கள் பட்டியலில் இடம்பெறுகின்றன.

ஜமைக்கா, நியூசிலாந்து மற்றும் க்ரீக் தீவுகளுக்கு இவர் சுற்றுலா சென்றபோது இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இவரது ரசிகர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர்.

அந்த புகைப்படங்கள் அனைத்தும் 2014 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டுள்ளன, நீச்சல் உடையில் கடலில் குதிப்பது, கடல் அலையி தாவிக்குதிப்பது, தெருவோரங்களில் உற்சாகம் கொண்ட என பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

இந்த வருடம் இளவரசி மெர்க்கல் தனது கணவருடன் இணைந்து நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதா கூறப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top