Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
29
31 வருடங்களுக்கு முன்னர் இறந்த பெண்ணின் உடலத்தில் நிகழ்ந்த அதிசயம்!!

Sooriyan Gossip - 31 வருடங்களுக்கு முன்னர் இறந்த பெண்ணின் உடலத்தில் நிகழ்ந்த அதிசயம்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

11,983 Views
31 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த பெண்ணொருவரின் உடலத்தில் இருந்து ரத்தம் வெளியேறிய அதிசயம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்த சம்பவம் ரஷ்யாவில் பதிவாகியுள்ளது. மலையேறும் போது பனிச்சரிவில் சிக்கி குறித்த பெண் மரணித்தார்.

ரஷ்யாவைச் சேர்ந்த Elena Basykina என்ற குறித்த பெண், தனது வாழ்நாளில் மலையேறுவதை மட்டுமே தனது பொழுது போக்காக கொண்டிருந்தார்.

இதனிடையே திடீரென பனிச்சரிவில் சிக்கி பரிதாபமாக இவர் பலியாகினர். இந்த நிலையில் இவரது உடலம் புதைக்கப்பட்ட இடம் தவறுதலாக தோண்டப்பட்ட போது, அந்த உடலத்தில் இருந்து அதிக ரத்தம் வடிந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top