Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
29
பாலியல் குற்றச்சாட்டில் கைதான பேராசிரியரின் சர்ச்சையான கருத்தால் பரபரப்பு...

Sooriyan Gossip - பாலியல் குற்றச்சாட்டில் கைதான பேராசிரியரின் சர்ச்சையான கருத்தால் பரபரப்பு...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,055 Views
இந்தியாவின் அருப்புக் கோட்டை தனியார் கல்லூரியின்  பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த விவகாரம், சில தினங்களுக்கு முன்னர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இது தொடர்பான வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவியும், துணை பேராசிரியர் முருகனும் அதிரடியாகக் கைது செய்யப்பட்டதுடன், பின்னாளில் கல்லூரியின் மாணவர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

இதனை அடுத்து குறித்த மூவரிடமும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.

இதனிடையே கைது செய்யப்பட்ட துணை பேராசிரியர் முருகன், ''என்னை சிறையிலே வைத்து காலி செய்ய நினைத்தால், பலரின் முகத்திரைகளை கிழித்தெறிவேன்'' என ஆவேசமாகப் பேசியுள்ளார்.

நேற்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், வாக்குமூலம் வழங்கிய பின்னர் துணை பேராசிரியர் இவ்வாறு கூறியுள்ளார்.

அத்துடன் 127 நாட்களுக்கும் மேலாக சிறையில் அடைத்து வைத்திருந்தமையினால், தான் மிகவும் வேதனையில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top