Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
29
தந்தையின் கண்விழிகளைத் தோண்டி எடுத்த கொடூரன்...

Sooriyan Gossip - தந்தையின் கண்விழிகளைத் தோண்டி எடுத்த கொடூரன்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,376 Views
தனது தந்தையின் கண்விழிகளைத் தோண்டியெடுத்த மகனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இந்தியாவின் பெங்களூரில் பதிவாகியுள்ளது. சொத்துப் பிரச்சனை காரணமாகவே குறித்த நபர் தனது தந்தையின் கண்களைத் தோண்டி எடுத்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் தாக்கப்பட்ட தந்தை ஓய்வு பெற்ற அரச ஊழியர் ஆவார். இவரது மனைவி அண்மையில் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மரணித்தார்.

இந்த நிலையில் அனைத்து சொத்துக்களையும் தன் பேரில் எழுதி வைக்கும்படி, குறித்த நபர் தனது தந்தையிடம் வற்புறுத்தி வந்துள்ளார்.

எனினும் அதற்கு மறுப்பு தெரிவித்த தந்தையால் ஆத்திரமடைந்த மகன், கண்விழிகளைத் தோண்டியுள்ளார்.

இதனை அடுத்து மகன் கைது செய்யப்பட்டதுடன், அவரது தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top