Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
30
''அடுத்த இலக்கு உங்கள் பிள்ளையாகவும் இருக்கலாம்''...

Sooriyan Gossip - ''அடுத்த இலக்கு உங்கள் பிள்ளையாகவும் இருக்கலாம்''...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,244 Views
பெண்களை அச்சுறுத்தும் வகையில் இடம்பெறும் சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளன.

கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த மாணவி வித்தியாவின் படுகொலைச் சம்பவம் இன்று வரை எம் நெஞ்சில் நீங்காத காயங்களைத் தந்துள்ளது.

இந்த நிலையில் நேற்றைய தினம் கிளிநொச்சியிலும் 20 வயதான யுவதி ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நேற்றிலிருந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிளிநொச்சி பன்னங்கண்டியைச் சேர்ந்த குறித்த சிறுமி படுகொலை செய்யப்பட்ட நிலையில் உடலமாக மீட்கப்பட்டார்.

சிறுமியின் உடலம் கண்டுக்கப்பட்ட இடத்தில், இடுப்புப் பட்டி மற்றும் பேனை என்பன மீட்கப்பட்டமையை அடுத்து, குறித்த கொலையை பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் புரிந்திருக்கக் கூடும் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதனை அடுத்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிளிநொச்சி காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே நாடு முழுதும் அரங்கேறும் இதுபோன்ற சம்பவங்கள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் பீதியத் தோற்றுவித்துள்ளன.

''இது போன்ற சம்பவங்களில் சிக்கும் அடுத்த நபர் உங்கள் பிள்ளைகளாகவும் இருக்கலாம்.... எனவே எமது பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவது அவசியமானதாகும்''.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top