Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
30
அரசியலில் ஸ்ரேயாவா....?

Sooriyan Gossip - அரசியலில் ஸ்ரேயாவா....?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

535 Views
டிகை ஸ்ரேயாவின் அரசியல் பிரவேசம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 
 
ஸ்ரேயா சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கும் பின்னரும் அவர் திரைப்படம் நடிப்பது ரசிகர்களுக்கு சந்தோசத்தை தந்துள்ளது. 
 
இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கித்தில் நரகாசூரன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் ஸ்ரேயாவிற்கு அரவிந்த்சாமி ஹீரோவாக நடித்துள்ளார். 

 

அத்துடன் இப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்தது. 
 
இந்த நிலையில் இந்த திரைப்படம் தொடர்பில் பேட்டி அளித்த ஸ்ரேயா இவ்வாறு கூறியுள்ளார். 
 
இயக்குனர் கார்த்திக் நரேன் ஸ்கிரிப்டை விளக்கியவிதம் பிடித்ததினால் இந்த படத்தில் நடித்தேன். நான் நடித்த படங்களில் பிடித்த சில படங்களில் இதுவும் ஒன்று. எனது காட்சிக்கு  நானே டப்பிங் பேச வேண்டும் என்றும்  நினைக்கிறன். 
 
தமிழில் நான் அதிக கவனம் செலுத்தவில்லையா என்று எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள். அப்படி எதுவும் எல்லை. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். எனக்கேற்ற கதாபாத்திரங்கள் வரும்போது நான் ஏற்று நடிக்கவே செய்கிறேன். 
அத்துடன் சில ஹீரோக்களுடன் நடிக்காதது என்னுடைய தவறு இல்லை. இந்தக் கேள்வியை என்னிடம் கேட்பதை விட்டு குறித்த நடிகர்களிடம்தான் கேட்க வேண்டும். 
 
சிவாஜி படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவம் இனிமையானது. அவர் பழகுவதற்கு மிகவும் எளிமையானவர். 
 
அடிக்கடி வெளிநாடு செல்வதுபற்றி கேட்கிறார்கள். எனக்கு பிடித்திருக்கிறது. அதனால் செல்கிறேன். இதில் வேறு ஸ்பெஷல் எதுவும் இல்லை. அரசியலில் நுழைவீர்களா என்கிறார்கள். எனக்கு எதற்கு அரசியல்? சினிமாவே போதும். நடனம் ஆடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். நடன பின்னணியில் ஒரு கதையில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இவ்வாறு ஸ்ரேயா அந்த பேட்டியின்போது கூறினார். 
 
ஆக இப்போதைக்கு ஸ்ரேயாவுக்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top