Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
31
மார்பக சிகிச்சைக்குச் சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை....

Sooriyan Gossip - மார்பக சிகிச்சைக்குச் சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,068 Views
இளம்பெண் ஒருவர் தனது மார்பக சிகிச்சையின் போது பாலியல் இம்சைகளுக்கு ஆளாகியுள்ளார். இது குறித்த முறைப்பாட்டை பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையில் பதிவு செய்துள்ளார்.

இந்த சம்பவம் ரஷ்யாவில் பதிவாகியுள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த எரிகா பைகொவ் என்ற இளம்பெண் மார்பக அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அவருக்கு யூரி என்ற மருத்துவர் மார்பக அறுவை சிகிச்சையைச் செய்துள்ளார். இதன்போதே மருத்துவர் யூரி, எரிக்காவை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

தன்னை மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்கின்றார் என்பதை அறிந்த எரிக்காவால், எந்தவித எதிர்ப்பையும் வெளிப்படுத்த முடியவில்லை. எரிக்கா மயக்க நிலையில் இருந்த போதே, யூரி இவ்வாறு பலாத்காரம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து எரிக்கா, அங்குள்ள காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து, மருத்துவர் கைது செய்யப்பட்டதுடன் விசாரணைகளும் இடம்பெறுவதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top