Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
31
அடுத்த மாதம் அனைத்தும் இருளாகும்!!!

Sooriyan Gossip - அடுத்த மாதம் அனைத்தும் இருளாகும்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,953 Views
உலகம் முழுதும் இருளில் மூழ்கப் போவதாக, அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

இதன்படி எதிர்வரும் நவம்பர் மாதத்தில், இந்த மாற்றம் நிகழக் கூடும் என செய்திகள் வெளிவந்துள்ளன.

எனினும் கடந்த ஒரு மில்லியன் ஆண்டுகளாக இப்படியான இயற்கை நிகழ்வுகள் எதுவும் நிகழவில்லை என்று கூறப்படுகிறது.

இதனிடையே இது குறித்த எந்தவித அதிகாரபூர்வமான தகவல்களையும் நாசா அறிவிக்கவில்லை. இதனால் குறித்த செய்தி உண்மைக்கு புறம்பானது என பல தரப்பினர் கூறி வருகின்றனர்.

பூமி வெப்பமடைதல், காடழிப்பு, காற்று, நீர், நிலம் மாசடைதல் என்பனவாம் பூமியின் அழிவு எப்போதோ ஆரம்பித்து விட்டது.

அது மட்டுமல்லாமல் பூமி இயல்பாகவே மெல்ல மெல்ல அழிந்து கொண்டு தான் இருக்கின்றது என்பதற்கும் பல அறிவியல் சான்றுகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top