Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
31
அமர்க்களமாக இடம்பெற்ற திருவிழா... அப்படி என்ன விசேஷம்?

Sooriyan Gossip - அமர்க்களமாக இடம்பெற்ற திருவிழா... அப்படி என்ன விசேஷம்?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

709 Views
ஸ்பெயினில் இடம்பெற்ற கோலாகலமான திருவிழா, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆண்டுதோறும் இடம்பெறும் இந்தத் திருவிழாவில் தக்காளிச் சண்டை அமர்க்களமாக நடைபெறும்.

ஸ்பெயினில் உள்ள புகழ் பெற்ற நிறுவனமான புனோல் நகரில் இந்தத் தக்காளி சண்டை திருவிழா மிகவும் ஆர்ப்பாட்டமாக நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினில் 1945 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இந்த தக்காளி சண்டை திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த விழாவில் ஒருவர் மீது ஒருவர், தக்காளியை வீசிச் சண்டை போட்டுக் கொள்வர். இந்த தக்காளித் திருவிழாவில், சுமார் 145 டன் தக்காளிப் பழங்கள் பயன்படுத்தப்பட்டதாக, அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top