Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
31
ISISக்கு உதவி - 25 ஆண்டுகள் களி

sooriyan gossip - ISISக்கு உதவி - 25 ஆண்டுகள் களிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

686 Views
ISIS தீவிரவாதிகளுக்கு உதவிய ஒருவருக்கு மிக பெரிய தண்டனையை அமெரிக்க நீதிமன்றம் அறிவித்துள்ளது. 
அமெரிக்க விமான படையின் வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரியாக 35 வயதான  இகாய்கா எரிக் காங் என்பவர் பணி புரிந்து வந்துள்ளார். 
 
இவர் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் முகாமிட்டிருந்த சமயம் கடமை புரிந்த போது, ISIS தீவிரவாதிகளுக்கு பல்வேறு வழிகளில் உதவியுள்ளார். 
 
இதனைத் தொடர்ந்தும் அவர் குறித்த தீவிரவாதிகளுடன் 
தொடர்பில் இருந்தமையை அமெரிக்காவின் "FBI "  (Federal Bureau of Investigation ) உளவு பிரிவு கண்டறிந்தது. 
 
இந்த நிலையில் கடந்த ஆண்டில் இவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஹவாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
 
வழக்கை விசாரித்த நீதிமன்றம், இவரை குற்றவாளி என அறிவித்து 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top