Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
03
தலைமுடிக்காக தற்கொலை... இந்தக் கொடுமை எங்கு நடந்தது தெரியுமா?

Sooriyan Gossip - தலைமுடிக்காக தற்கொலை... இந்தக் கொடுமை எங்கு நடந்தது தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,965 Views
தலைமுடி உதிர்ந்தமையால் மனமுடைந்த இளம்பெண் ஒருவர், தற்கொலை செய்து கொண்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கர்நாடகாவில் பதிவாகியுள்ளது. 

கர்நாடக மாநிலம் மைசூரு பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் கல்வி கற்று வந்த பெண்ணே, இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.

குறித்த பெண் தனது தலைமுடியை அழகாக பேணுவதற்கு சிகை அலங்கரிப்பு நிலையத்திற்குச் சென்றுள்ளார். இதன்போது குறித்த பெண்ணுக்கு செய்யப்பட்ட சிகை அலங்காரம் சீராக இல்லாமையினால் குறித்த பெண் மனமுடைந்துள்ளார்.

அத்துடன் சிகை அலங்காரத்திற்குப் பயன்படுத்தப்பட்ட இரசாயனப் பொருட்கள் குறித்த பெண்ணுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக நாளுக்கு நாள் அதிகமாக முடி கொட்டிய நிலையில், மனமுடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பெண்ணின் உடலத்தை மீட்டதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top