Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
03
இன்று முதல் பாணின் விலை அதிகரிக்கிறது...

Sooriyan Gossip - இன்று முதல் பாணின் விலை அதிகரிக்கிறது...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,109 Views
இன்று முதல் பாணின் விலை அதிகரிக்கப்படும் என, வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் எனவும் குறித்த சங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி இதுவரைக் காலமும் 60 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட பாண் றாத்தல் ஒன்றின் புதிய விலை, 65 ரூபாவாக காணப்படும் என வெதுப்பக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இதனை அடுத்து ஏனைய வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும் நிலை ஏற்படலாம் என்று செய்திகள் வெளிவந்துள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top