Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
03
சூப்பர் ஸ்டாரின் நெருங்கிய உறவினர் காலமானார்...

Sooriyan Gossip - சூப்பர் ஸ்டாரின் நெருங்கிய உறவினர் காலமானார்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

669 Views
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மைத்துனி காலமானதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஜினிகாந்தின் அண்ணன் சத்தியநாராயணராவ்வின் மனைவி கலாவதிபாய், சில தினங்களாக சிறுநீரகக் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார்.

இதனை அடுத்து கலாவதிபாய் பெங்களூரில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

எனினும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட போதும், நேற்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி மரணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து நடிகர் ரஜினிகாந்த இன்று காலை, பெங்களூருக்குச் சென்றதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top