Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
04
அடுத்தவாரம் வெளியேறப்போவது ஐஸ்வர்யா தான் ; Bigg Boss நிலவரம்

Sooriyan Gossip - அடுத்தவாரம் வெளியேறப்போவது ஐஸ்வர்யா தான் ; Bigg Boss நிலவரம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,331 Views
பிக்பொஸ் 2 நிகழ்ச்சி தற்போது தான் கொஞ்சம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த எலிமினேஷனில் டானியல் வெளியேற்றப்பட்டார்.

அதன் தொடர்ச்சியாக இந்த வாரத்திற்கான நோமினேஷன் இன்று வித்தியாசமாக இடம்பெற்றது. விக்ரம் வேதா படத்தில் வருவது போல் நோமினேட் ஆனவர்களுடன் ஒவ்வொருவரும் தனியாக பேசுகின்றனர்.
இதன்போது விஜயலட்சுமிக்கும், ஐஸ்வர்யாக்கும் இடையே சிறு சண்டை ஏற்பட்டது. இதனால் ஐஸ்வர்யா அழுகிறார். அத்துடன் பலர் இது நல்ல வாய்ப்பாக கருதி இன்று ஐஸ்வர்யாவையே நோமினேட் செய்தார்கள்.

இந்த வார நோமினேஷனில் ஐஸ்வர்யா இடம்பெற்றிருப்பதால், அவர் இந்த முறை வெளியேற்றப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் பிக்பாஸில் ஐஸ்வர்யாவின் நடவடிக்கைகள் ஆரம்பம் முதலே கடுமையாக விமர்ச்சிக்கப்பட்டது.

இவரை தவிர நோமினேஷனில் மும்தாஜ், விஜயலட்சுமி, சென்ராயன் மற்றும் ஜனனி ஆகியவர்கள் வந்திருந்தமையும் முக்கியமானது. 

ஆகவே, இனிவரும் வாரங்களில் முக்கியமாக ஐஸ்வர்யாவே வெளியேற்றப்படுவார் என்று பலரும் குறிப்பிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top