Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
04
மருத்துவர்கள் விட்ட பெரும் தவறால் ஒரு உயிர் பிரிந்தது!!

Sooriyan Gossip - மருத்துவர்கள் விட்ட பெரும் தவறால் ஒரு உயிர் பிரிந்தது!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,877 Views
மருத்துவர்கள் இழைத்த தவறினால் முதியவர் ஒருவர் பரிதாபமாகப் பலியானமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது.

73 வயதான குறித்த நபருக்கு இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது மருத்துவர்கள் தவறுதலாக ஊசியொன்றை அந்நபரின் மார்புப் பகுதியில் வைத்து தைத்ததால் அவர் கடும் வேதனையை அனுபவித்து பின்னர் பரிதாபமாக மரணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் பலியானவர் தொடர்ந்து 30 நாட்கள் பெரும் வேதனையை அனுபவித்துள்ளார்.

இதனையடுத்து மரணித்தவரின் குடும்பத்தினர் குறித்த மருத்துவமனைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
இதனை அடுத்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top