Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
04
வேலை செய்தால்....சீனாவில் வேலை செய்யணும்.

Sooriyan Gossip - வேலை செய்தால்....சீனாவில் வேலை செய்யணும்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,720 Views
சீன அலுவலங்களில் பணிபுரிபவர்கள் வித்தியாசமான நன்மைகளை அடைகிறார்கள்.

அங்குள்ள அலுவலகங்களில் பணிபுரிபவர்கள், காலை 11 மணியிலிருந்து மதியம் 1 மணிக்குள் எப்போது வேண்டுமானாலும், நிதானமாக சாப்பிடலாம். அது மட்டுமன்றி ஒரு குட்டித் துாக்கமும் போடலாம் என்று கூறப்படுகிறது.
(அட நம்ம office ல இல்லையே எண்டு நீங்க பீல் பண்ணுவது புரியுது)

இந்த துாக்கத்தை அலுவலக நிர்வாகம் வரவேற்கிறது. அங்கு ''ஏன் துாங்கினீர்கள்'' என யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள்.
(அட்ரா சக்கை........... அட்ரா சக்கை.............)

பிற்பகல் ஒரு குட்டித் துாக்கம் போட்டுவிட்டு வேலை செய்வதன் மூலம், உற்பத்தித் திறனை கூட்ட முடியும் என்பதில் சீனர்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை.

எங்களில் பலர் மதிய உணவு உண்ட பின் தூக்க கலக்கத்தில் தள்ளாடுவார்கள். இவர்களில் சிலர், மதிய உணவையே தவிர்த்து வருவார்கள் தூக்கம் வந்துவிடும் என்ற பயத்தில். சிலர் வேலை அதிகம் உள்ளமையால் உணவை கவனிப்பதே இல்லை.

ஆனால் சீனாவை பொறுத்தவரை பகல் உணவு உண்பது மிகவும் முக்கியமான ஒன்றாக சீனர்கள் கடைப்பிடித்து வருகிறார்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top