Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
05
வீடியோ கேம் விளையாடிய மகனால், தாய்க்கு கொடுக்கப்பட்ட தண்டனை!!

Sooriyan Gossip - வீடியோ கேம் விளையாடிய மகனால், தாய்க்கு கொடுக்கப்பட்ட தண்டனை!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,553 Views
வீடியோ கேம் விளையாட்டில் மூழ்கிய சிறுவன் ஒருவர், தனது தாயைக் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவம் அவுஸ்திரேலியாவில் பதிவாகியுள்ளது. குறித்த 14 வயதான சிறுவன் தொடர்ந்து வீடியோ கேம் மீது அதிக நேரத்தை செலவிட்டுள்ளார். இதனால் அவரது கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் குறைந்தன.

இதனை அடுத்து வீடியோ கேமை  கைவிடுமாறு, சிறுவனின் தாய் எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், தனது தாயைக் கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

இதன்போது சிறுவன் தாயின் தலையில் பலமாக அடித்துள்ளார். இதனால் தாய் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top