Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
05
கவர்ச்சியின் உச்சத்தில் அமலா பால்..... கொந்தளிக்கும் ரசிகர்கள்...

Cinema News - கவர்ச்சியின் உச்சத்தில் அமலா பால்..... கொந்தளிக்கும் ரசிகர்கள்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,275 Views
நடிகை அமலா பாலின் கவர்ச்சிப் புகைப்படம் ஒன்று வெளியாகிய நிலையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

அமலா பால் இப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் உள்ள படமொன்றில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘ஆடை’ என்று படக்குழு பெயர் வைத்துள்ளது.

இந்தப் படத்தின் கதையை அமலா பாலுக்குச் சொன்னதும், உணர்ச்சிகரமான கதை களத்தை கொண்ட இந்த படத்தை நழுவ விடக்கூடாது என்று அவர் உடனே ஒப்புக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இதில் ஆடையை குறைத்து கவர்ச்சியாக, இரத்தக் காயங்களுடன் அழுதபடி இருக்கும் அமலா பாலின் முதல் தோற்ற படம் வெளியாகி அதிர வைத்துள்ளது.

இதனை அடுத்து படத்துக்கும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் குறித்த படத்தை பலர்கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

எனினும் தனக்கு பிடித்த படங்களை ஏற்று நடிக்கவே தான் விரும்புவதாக அமலா பால் கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top