Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
05
சிறிய தாயின் கட்டளைப்படி, அண்ணன் உள்ளிட்ட ஐவரால் கூட்டுப் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட சிறுமி!!

Sooriyan Gossip - சிறிய தாயின் கட்டளைப்படி, அண்ணன் உள்ளிட்ட ஐவரால் கூட்டுப் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட சிறுமி!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,955 Views
தனது சிறிய தாயாரின் கட்டளைப்படி, அவரது மகன் உள்ளிட்ட ஐவரால் கூட்டுப் பாலியலுக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமியொருவர், படுகொலை செய்யப்பட்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் இந்தியாவின் காஷ்மீரில் பதிவாகியுள்ளது. சம்பவத்தில் பலியான 9 வயதான சிறுமி, நீண்ட நாட்களாக தனது சிறிய தாயாரால் பல கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதன்போது கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலம், கடந்த தினம் வனப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

கைது செய்யப்பட்ட நால்வரும் குறித்த சிறுமியின் சகோதரரது நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top