Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
06
விமானத்தில் பயணித்தோருக்கு ஏற்பட்ட விபரீதம்!!!

Sooriyan Gossip - விமானத்தில் பயணித்தோருக்கு ஏற்பட்ட விபரீதம்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,161 Views
துபாயில் இருந்து நியூயார்க் சென்ற எமிரேட்ஸ் விமானத்தில் சென்ற பயணிகளுக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் 520 பயணிகளுடன் அமெரிக்காவின் நியூயார்க்கின் ஜோன் கென்னடி சர்வதேச விமான நிலையம் வந்திறங்கியது. அப்போது விமானத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு இருமலும் காய்ச்சலும் ஏற்பட்டது.

இதையடுத்து அந்த விமானம் தனி இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பயணிகளுக்கு ஆய்வு செய்யப்பட்டது. உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 10 பேர் மட்டுமே தீவிரமாக பாதிக்கப்பட்டதாகவும் மற்றவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாகவும் எமிரேட்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானத்தில் பயணிகளின் உடல்நலம் பாதிக்கப்பட்டது ஏன் என்பதற்கான காரணம் விளக்கப்படவில்லை. 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top