Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
07
பாலியல் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நித்தியானதாவிற்கு பிடியாணை!!

Sooriyan Gossip - பாலியல் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நித்தியானதாவிற்கு பிடியாணை!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,955 Views
பல பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்தார் என்று குற்றம் சுமத்தப்பட்ட சுவாமி நித்தியானதாவிற்கு, பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக  இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டதில் நித்தியானந்தாவின் ஆசிரமம் உள்ளது. குறித்த ஆசிரமத்தில் இருந்த பெண் சீடரான ஆர்த்தி ராவ் என்பவர், தன்னை சுவாமி நித்தியானந்தா பாலியல் பலாத்காரம் செய்ததாக முறைப்பாடு பதிவு செய்தார்.

இது குறித்த வழக்கு நீண்ட நாட்களாக இடம்பெற்று வரும் நிலையில், சுவாமி நித்தியானந்தாவை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டது.

எனினும் குறித்த திகதியில் நித்தியானந்தா நீதிமன்றத்தில் முன்னிலையாகாததால், அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top