Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
10
ஒரு பலூனைத் தொட்டதால், இந்த நிலைமையா? ஜாதி வெறியின் உச்ச கட்டம்....

Sooriyan Gossip - ஒரு பலூனைத் தொட்டதால், இந்த நிலைமையா? ஜாதி வெறியின் உச்ச கட்டம்....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,584 Views
கோவில் திருவிழாவில் வைத்த ஒரு பலூனைத் தொட்டதால், தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன், அடித்தே கொலை செய்யப்பட்டமை, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது. தீண்டாமை ஒழிப்பு பற்றி அதிகமாகப் பேசும், இந்திய நாட்டில் இது போன்ற கண்டிக்கத் தக்க சம்பவங்கள் அதிகமாகப் பதிவாகின்றன.

இந்த நிலையில், கோவில் திருவிழா ஒன்றின் போது, 12 வயது சிறுவன் ஒருவன், கோவில் அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்த பலூனைத் தொட்டுள்ளான்.

இதனால் அங்கிருந்த இளைஞர்கள் சிலர், ''நீ கீழ் ஜாதியைச் சேர்ந்தவன். நீயெல்லாம் பலூன் மீது கை வைக்கலாமா?'' எனக் கூறியவாறே சிறுவனை கட்டி வைத்து சரமாரியாக அடித்துள்ளனர். இதில் அந்த சிறுவன் படுகாயமடைந்தான்.

இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன், சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாகப் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாதி வெறிப் பிடித்த சில மிருகங்கள் ஒரு அப்பாவி சிறுவனை அடித்தே கொன்றுள்ளனர். இதனை அடுத்து சம்பவம் குறித்த விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருவதாக இந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top