Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
10
தல அஜித்திடம் படுதோல்வி அடைந்த தளபதி விஜய்...

Cinema - தல அஜித்திடம் படுதோல்வி அடைந்த தளபதி விஜய்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,695 Views
தமிழ் சினிமாவில் தமது கடின உழைப்பால் உயர்ச்சி கண்டவர்களின் பட்டியலில் தல அஜித்துக்கும், தளபதி விஜய்க்கும் தனித்துவமான இடமுண்டு. இவர்களது  படங்களை சிறுவர்கள் தொடக்கம் பெரியோர்கள் என அனைவரும் அதிகமாக ரசிக்கிறார்கள்.  

இத்தகைய முதன்மை நடிகர்களின் 1, 25, 50, 100வது படங்கள் எல்லாம் அதிக எதிர்பார்ப்புக்களுடன் வெளிவருகின்றன. அந்த வகையில் விஜய்யின் 50வது படம் சுறா, அஜித்தின் 50வது படம் மங்காத்தா.

சுறா படு தோல்வி அடைந்ததுடன், விமர்சனத்திலும் மோசமான பெயரை வாங்கியது. ஆனால் அஜித்தின் மங்காத்தா படம் அதிரடி வசூல் மழை பொழிந்ததுடன் ரசிகர்களும் படத்தைக் கொண்டாடினர்.

50 வது படம் என்பது இத்தகைய நட்சத்திரங்களுக்கு மிக முக்கியமான கட்டமாகும். இதில் அஜித் வெற்றி படம் கொடுத்து ஜெயித்து விட்டார். விஜய் படுதோல்வி அடைந்து விட்டார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top