Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
10
குழந்தைகளைக் கொலை செய்து விட்டு, தற்கொலை செய்து கொண்ட தாய்...

Sooriyan Gossip - குழந்தைகளைக் கொலை செய்து விட்டு, தற்கொலை செய்து கொண்ட தாய்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,873 Views
தமது குழந்தைகளைக் கொலை செய்து விட்டு, தற்கொலை செய்து  கொண்ட பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவின் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் பதிவாகியுள்ளது.

குறித்த பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் இடையில் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் வந்துள்ளன. இதனிடையே ஒரு நாளில் இருவருக்கும் இடையில் கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த பெண், தனது குழந்தைகளைக் கொலை செய்து விட்டு, தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து குறித்த உடலங்களை மீட்ட காவல்துறையினர், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top