Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
11
காவல் அதிகாரிக்கே இந்த நிலைமையா?

Sooriyan Gossip - காவல் அதிகாரிக்கே இந்த நிலைமையா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,748 Views
காவல்துறை அதிகாரியொருவர், குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டமை,பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது.

குறித்த பெண் சேலத்தில் உள்ள காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் இவருக்கும், பிறிதொரு நபருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆரம்பத்தில் இருவரது மண வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருந்துள்ளது.

எனினும் அண்மைய சில நாட்களாக இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், குறித்த பெண்ணுக்கு மன உளைச்சளைத் தர, அவர் தற்கொலை செய்துள்ளார்.

இதனை அடுத்து குறித்த பெண்ணின் உடலத்தை மீட்ட காவல்துறையினர், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top