Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
11
யோகி பாபுவின் அடுத்த அவதாரம்...

Cinema - யோகி பாபுவின் அடுத்த அவதாரம்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,314 Views
இளம் தலைமுறையினரை அதிகமாகக் கவர்ந்த நகைச்சுவை நடிகர்களில், யோகி பாபுவிற்கு தனித்துவமான ஒரு இடம் உள்ளது. நடிகர் யோகி பாபுவிற்கு தற்போது அதிக பட வாய்ப்புக்களும் வந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் தற்போது யோகி பாபுவிற்கு கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. குறித்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்தப் படம் காமெடியை மையமாக வைத்து உருவாக்கவுள்ளது. இந்த படத்தின் கதை யோகி பாபுவிற்கு கேட்டவுடனேயே பிடித்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த செய்தி நடிகர் யோகி பாபுவின் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top