Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
12
நேரலையில் வைத்து நேர்ந்த சோகம்!

Sooriyan Gossip - நேரலையில் வைத்து நேர்ந்த சோகம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,438 Views
பெண் எழுத்தாளர் ஒருவர் தொலைகாட்சி நேரலை நிகழ்ச்சியொன்றில் போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது.

காஷ்மீரில் உள்ள பிரபல தொலைக்காட்சியொன்றின் நேரலை நிகழ்ச்சியொன்றில் போதே, இந்த மரணம் சம்பவித்துள்ளது.

இதன்போது மரணித்தவர் பிரபல எழுத்தாளரான ரீட்டா ஜிஜேந்திரா என்று தெரியவந்துள்ளது.

சமூக பிரச்சனைகள் குறித்து இவர் பல சுவாரஸ்ய தகவல்களை கூறிக் கொண்டிருந்தார். குறித்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த வேளையில், ரீட்டாவின் பேச்சில் தடுமாற்றம் ஏற்பட்டது. நிலைமை என்னவென்று புரிந்து கொள்வதற்குள்ளேயே ரீட்டா மயங்கி விழுந்தார். இதனை அடுத்து உடனடியாக ரீட்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இவரது இறப்புச் செய்தி காஷ்மீர் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பன்முகத் திறமை கொண்ட இவரின் மறைவிற்கு அங்குள்ள பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top