Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
12
சிறுநீரைக் குடிப்பதுடன், முகத்திற்கு மசாஜ் செய்தால் இது கிடைக்கும்!!

Sooriyan Gossip - சிறுநீரைக் குடிப்பதுடன், முகத்திற்கு மசாஜ் செய்தால் இது கிடைக்கும்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,583 Views
அதிக உடல் எடையைக் குறைப்பதற்காக அமெரிக்கர்கள் சிறுநீரைக் குடித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்வதால் கட்டமைப்பான அழகிய உடலைப் பெற  முடியுமென அமெரிக்க மக்கள் கூறுகின்றனர்.

தற்காலத்தில் உடல் எடையைக் குறைக்க பலர் ஏராளமான மருந்துகளையும், சிகிச்சைகளையும், உடற் பயிற்சியையும் மேற்கொள்வதை நாம் அறிந்திருப்போம். ஆனால் உடல் எடையைக் குறைக்க இத்தகைய விநோதமான நடைமுறை அமெரிக்காவில் கடைபிடிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள இடாகோ என்ற பகுதியைச் சேர்ந்த வானியல் ஆராய்ச்சியாளர் கிரிஸ்டோ டெப்ராக்கியோ உடல் எடையால் பெரிதும் அவதிப்பட்டு வந்தார்.

இதன்போது இணையத்தில் சிறுநீர் குடித்தால் உடல் எடை குறையும் என வந்திருந்த செய்தியை பார்த்த அவர், அதனை நம்பி, உடல் எடையைக் குறைக்க சிறுநீர் குடித்துள்ளார். இதனால் தன் உடலில் 13 கிலோ எடையை குறைத்ததாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன் சிறுநீரை முகத்தில் மசாஜ் செய்கிறார். இதனால் தோல் சுருக்கம் குறைந்து இளமை திரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இதனை அவர் குறித்த செய்தியை இணையத்தில் தெரியப்படுத்தியுள்ளார். இதனைப் பார்த்து பலரும் இந்த நடைமுறையை பின்பற்றி வருகின்றனர்.

இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், இதற்கான எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top