Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
12
மனைவியின் தலையை வெட்டி, பையில் கொண்டு சென்ற கணவன்... அதிர வைக்கும் பின்னணி!!

Sooriyan Gossip - மனைவியின் தலையை வெட்டி, பையில் கொண்டு சென்ற கணவன்... அதிர வைக்கும் பின்னணி!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

8,654 Views
தனது மனைவியைக் கொலை செய்த பின்னர், அவரது தலையை வெட்டி பையில் கொன்று சென்ற கணவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது.

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள நபர் ஒருவர், தனது மனைவி கள்ளக் காதலனுடன் இணைந்திருந்ததை நேரில் கண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், மனைவியின் தலையை வெட்டி அதனை பையொன்றில் எடுத்துக் கொண்டு காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார்.

அண்மைய நாட்களில் கள்ளக்காதல் விபரீதத்தால் பலர் தற்கொலை செய்து கொள்வதும், பலர் கொலை செய்யப்படுவதும் சாதாரணமான விஷயமாகி விட்டது.

இது குறித்து தீவிர விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருவதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top