Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
12
பலகோடி மதிப்புள்ள தங்கப் பாறைகள் கண்டுபிடிப்பு.... ஒரு பாறையின் எடை மட்டும் எவ்வளவு தெரியுமா?

Sooriyan Gossip - பலகோடி மதிப்புள்ள தங்கப் பாறைகள் கண்டுபிடிப்பு.... ஒரு பாறையின் எடை மட்டும் எவ்வளவு தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

8,151 Views
பலகோடி மதிப்புள்ள தங்கப் பாறைகள் அவுஸ்திரேலியாவில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

குறித்த தங்கப் பாறைகள் மேற்கு அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சுரங்கத் தொழில் வல்லுநர்கள், இவை பல மில்லியன் டொலர்கள் மதிப்பு கொண்டவை என்று கூறியுள்ளனர்.

பாறையின் வெளிப் புறத்தில் தங்கம் கொண்ட இந்த பாறைகளில், ஒரு பாறையின் எடை மட்டும் 95 கிலோ என்று கூறப்பட்டுள்ளது.

இதனை அடுத்து குறித்த இடத்தை அகழ்வு செய்ய வாய்ப்புக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top