Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
12
நிறைந்த நேயர்களின் அன்போடு சூரியனின் நல்லூர் நேரலைக் கலையகம்

Sooriyan Gossip - நிறைந்த நேயர்களின் அன்போடு சூரியனின் நல்லூர் நேரலைக் கலையகம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,212 Views
ன்மாக்களுக்கு அமைதியளித்து இறை சன்னிதானத்தில் இளைப்பாறுதல் கொடுக்கும் யாழ் நல்லூர்க் கந்தனின் வருடாந்த மகோற்சவத் திருவிழா இம்முறையும் நேர்த்தியாய் நடைபெற்று முடிந்துள்ளது. 
இம்முறை உங்கள் முதல்தர வானொலி சூரியன், நல்லூர் கந்தனின் பக்தர்களுக்காகவும், எமது சூரிய சொந்தங்களுக்காகவும், முதன்முறையாக நல்லூரில் நேரலைக் கலையகம் அமைத்து இந்த ஆன்மீகப் பயணத்தில் இணைந்து கொண்டான். 

நேர்த்தியாக அமைக்கப்பட்ட நேரலைக் கலையகத்தில் முருகப்பெருமானின் புகழ் கூறும் நிகழ்ச்சிகளும், இறை கீதங்களும் ஒலிக்கவிடப்பட்டன. 

அத்துடன், நல்லூரானை தரிசிக்க வரும் எமது நேயர்களுக்காக இந்தமுறை புதியதொரு அனுபவத்தைக் கொடுக்கவேண்டுமெனும் நோக்கில், நேரலைக் கலையகத்திலிருந்து பிரதான கொழும்புக் கலையகத்தோடு நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்பட்டது. அது நம்மவர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தது. 

மேலும், சூரியன் நேயர்களுக்கு கொடுத்த சந்தோஷங்களை விட, சூரியனுக்கு நமது நேயர்கள் கொடுத்த இன்ப அதிர்ச்சி அளப்பரியது. 

எதிர்பார்க்காதளவுக்கு அணிதிரண்ட சூரிய நேயர்களின் அன்பில், சூரியனின் நல்லூர் நேரலைக் கலையகம் ஜொலித்தது.

அதுமட்டுமன்றி, நல்லூரின் புனிதத்துக்கும், இறை வழிபாடுகளுக்கும் எந்தவித இடையூறுகளுமின்றி ஐந்து நாட்கள் இடம்பெற்ற எமது நேரலைக் கலையகத்தை, அத்தனை நாளும் வந்து இடைவிடாது நிறைத்திருந்தார்கள் நமது நேயர்கள். 

இதுவே சூரியனின் தனித்துவத்திருக்கும், புதுமைகளும் கிடைத்திருக்கும் மணிமகுடம். கொடுத்தது நீங்களெனும் போது, இன்னும் அதிகப்படியான சந்தோஷமும் திருப்தியும். 

நிறைந்த அன்போடு, நல்லூரானின் ஆசிகளையும் நிறைவாய்ப் பெற்றுக்கொண்ட சூரியன், முதல்தர மக்கள் அபிமான வானொலி எனும் நாமத்தை மீண்டும் நிரூபித்த திருப்தியோடு விடைபெற்றமை அழியா மகிழ்ச்சியே. 

நல்லூர்க் கந்தனின் இறை பயணத்தில் எம்மோடு சேர்ந்து பயணித்த அத்தனை சூரிய சொந்தங்களுக்கும் நிறைந்த நன்றிகளும் வாழ்த்துக்களும். 

http://gossip.sooriyanfm.lk/gallery-album-407.html

-சூரியக் குடும்பம்-
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top