Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
12
கர்ப்ப காலத்தில் பல் பிரச்சனையா?தீர்வு இதோ..

sooriyan gossip - கர்ப்ப காலத்தில் பல் பிரச்சனையா?தீர்வு இதோ..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,254 Views
கர்ப்பகாலத்தில் பெண்கள் பலவிதமான உடல் ரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.இருந்தபோதும் ஒரு சிலருக்கு கர்பகாலத்தின்போது பல் தொடர்பான பிரச்சனைகள் அதிகமாக ஏற்படுகின்றது.அவ்வாறான பிரச்னைகளுக்குரிய தீர்வுகளை பார்க்கலாம்.

கர்ப்ப காலத்தில் ஒரு சில பெண்களுக்கு ஹோர்மோன்கள் அதிகரிப்பதால் கிருமிகள் பற்களில் அதிகமாக ஊடுருவ வாய்ப்பிருக்கிறது.

கர்ப்பகாலத்தில் பெண்களின் பற்கள் இருபத்தைப்பொறுத்தே குழந்தைகளின் பற்கள் அமையும்.அதனால் கர்ப்பகாலத்தில் நீங்கள் எடுத்துக்கொள்ளும் கல்சியத்தின் அளவை கவனித்துக்கொள்ளுங்கள்.
.
கர்ப்ப காலத்தில் கட்டாயமாக பால்,பாலாடைக்கட்டி,இனிப்பு இல்லாத தயிர்,சோயாப்பால் போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள்.

செறிவூட்டிய வெண்ணெய்,சால்மன் போன்ற மீன்,முட்டை.போன்ற விட்டமின் D நிறைந்த உணவுகளையும் உட்கொள்ளுங்கள்.

கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகள்

1. காலையிலும் இரவிலும் கட்டாயம் பல் துலக்குங்கள்.பற்களை சுத்தமாக வைத்திருக்க முயற்சியுங்கள்.

2.சாப்பிட்டபின் ஒழுங்காக வாய்கொப்பளிக்க பழகுங்கள்.

3.பல் தொடர்பில் பிரச்னை ஏற்படுமாயின் மருத்துவரை நாடி ஆலோசனை பெற்றிடுங்கள்.

பல் மருத்துவரை நாடும்போது கர்ப்பிணிகளின் முக்கிய கவனத்திற்கானது இது...பல் பாதுகாப்பு பணியில் செலுத்தப்படும் X கதிர்களின் அளவு மிக முக்கியமானது.எனவே நீங்கள் கர்பமாக உள்ளீர்கள் என்பதை மருத்துவருக்கு நினைவுபடுத்திடுங்கள்.

இவ்வாறு பல் பிரச்னை ஏற்பட முக்கிய காரணங்கள்
*வாய் கொப்பளிக்காமை
*அதிக இனிப்பு உட்கொள்ளுதல்
*பற்கள் தொடர்பில் அக்கறையின்மை சுத்தமின்மை

ஆகவே கர்ப்பகாலத்தில் பெண்கள் பற்கள் தொடர்பான பிரச்சனைகளில் அவதானமாக இருந்திடுங்கள்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top