Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
12
மூன்று குழந்தைகளுடன் தீயில் கருகிய தாய்!!!

Sooriyan Gossip - மூன்று குழந்தைகளுடன் தீயில் கருகிய தாய்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

693 Views
சென்னை விழுப்புரம் மேலகொண்டூரில், தீயில் உடல் கருகி தாய் மற்றும் 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை தந்துள்ளது. 
 
இந்தக் கோரா தீயில் 30 வயதான தாய் தனலெட்சுமி, ௭ வயதுடைய கமலேஸ்வரன், 5 வயதுடைய விஷ்ணுபிரியன்,1  வயது பாலகன், ருத்ரன் ஆகியயோர் உயிரிழந்தனர். 

குடும்பப் பிரச்ச்சினை காரணமாக தனலெட்சுமி தனது  3 குழந்தைகளுடன் தற்கொலை செய்தாரா? 
 
இல்லையேல் யாராலும் இவர்கள் நால்வரும் எரித்து கொல்லப்பட்டார்களா? என்று காவற்துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, 
கணவருடன்  ஏற்பட்ட முரண்பாடு காரணமாக  மாமியார் வீட்டில் தனலெட்சுமி தனது குழந்தைகளுடன் வசித்துவருகிறார். 
 
இந்த நிலையில், இந்த தீ விபத்து காரணமாக, இவர்கள் வசித்த வீடு முற்றிலும் எரிந்து தீக்கிரையாகியுள்ளது. 
 
இந்த சம்பவம் தொடர்பாக கணவர் இளங்கோவன் உள்ளிட்டோரிடம்  காவற்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
 
 
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top