Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
13
சச்சின் மீது பாலியல் குற்றச்சாட்டு முன்வைத்த ஸ்ரீ ரெட்டி.... ஆதாரங்கள் வெளியிடப்படுமா?

Sooriyan Gossip - சச்சின் மீது பாலியல் குற்றச்சாட்டு முன்வைத்த ஸ்ரீ ரெட்டி.... ஆதாரங்கள் வெளியிடப்படுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,212 Views
திரையுலகின் பல முக்கிய புள்ளிகளை இலக்கு வைத்து நடிகை ஸ்ரீ ரெட்டி, பல பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றார். இவரது தகவல்களை கேட்ட பல பிரபலங்கள், பெரும் பீதியில் உள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் நடிகை ஸ்ரீ ரெட்டி, தற்போது உலகம் அறிந்த கிரிக்கெட் வீரர் சச்சின் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். தானும் விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கரும் ஒரு நட்சத்திர ஹோட்டலில் வைத்து சந்தித்ததாகவும், குறித்த சந்திப்புக்கு திரையுலகின் முக்கிய நடிகர் ஒருவர், உதவியதாகவும் ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார்.

இந்த சந்திப்பை அடுத்து சச்சினும், தானும் தகாத முறையில் இணைத்துள்ளதாக ஸ்ரீ ரெட்டி அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். எனினும் நடிகை ஸ்ரீரெட்டியின் குறித்த கருத்துக்கு சச்சினின் ரசிகர்கள் பலர், கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top