Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
13
மனதை நெகிழ வைக்கும் உண்மைக் காதல் இதுதான்.....

Sooriyan Gossip - மனதை நெகிழ வைக்கும் உண்மைக் காதல் இதுதான்.....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

8,667 Views
இந்தியாவின் கரூர் பகுதியில், நீண்ட நாட்களாக காதலித்து வந்த காதல் ஜோடி ஒன்று, தமது திருமணம் குறித்து வீட்டாரின் ஒப்புதலை பெற, பெரிதும் போராடியுள்ளது. எனினும் திருமணத்திற்கு இரு வீட்டாரின் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இதனை அடுத்து குறித்த காதலர்கள், அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் சென்று தமக்கு திருமணம் நடத்தி வைக்குமாறும், பாதுகாப்பு வழங்குமாறும் கூறியுள்ளனர். எனினும் காவல் நிலையத்தில் இருந்த உயர் அதிகாரி ஒருவர், பெண்ணின் காதலனைப் பார்த்து, இந்த பெண்ணை திருமணம் செய்யக் கூடாது, அதற்கு நாம் எதிர்ப்பை தெரிவிப்போம் எனக் கூறியுள்ளார்.

இதனால் மனமுடைந்த காதலன், கழுத்தறுத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதனை அடுத்து குறித்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குறித்த நபரின் உண்மைக் காதலைப் பார்த்து நெகிழ்ந்த அதிகாரி, தமது தலைமையிலே இருவருக்கும் அட்டகாசமாக திருமணம் முடித்து வைத்துள்ளார். அத்துடன் இவர்களது பாதுகாப்பு குறித்தும் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top