Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
13
அஜீத் விஜய்யை முந்திய நம்ம ஜோதிகா : கைவசம் ஆறு படங்கள்

Sooriyan Gossip - அஜீத் விஜய்யை முந்திய நம்ம ஜோதிகா : கைவசம் ஆறு படங்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,496 Views
டிகை ஜோதிகா தான் சரியாக தனது இரண்டாவது இன்னிங்க்ஸை ஆரம்பித்திருக்கிறார் என்று சொல்லலாம். காரணம், அடுத்தடுத்து அவரது படங்கள் வெளியாகியவண்ணமே உள்ளது. 
36 வயதினிலே படத்தோடு ஆரம்பித்த ஜோதிகா, நாச்சியார் வெளியானதும் செக்கச் சிவந்த வானம் அத்துடன் காற்றின் மொழி ஆகிய படங்கள் வெளியாக தயாராகவுள்ளன. 

இப்பொழுது முன்னணியின் உள்ள இளம் நடிகைகளுக்கே அவ்வளவாக படம் கைவசம் இல்லாத நிலையில், ஜோதிகாவைப் பார்த்து பலரும் மூக்கில் விரல் வைத்துள்ளனர். 

அதாவது மீண்டும் அடுத்த படத்தை ஒத்துக்கொண்டுள்ளார் நம்ம ஜோ. 

எஸ்.ராஜ் எனும் புதுமுக இயக்குனருக்கு இந்த வாய்ப்பை வழங்கியிருக்கிறார் ஜோதிகா. 

இயக்குனர் கதை சொன்ன விதமும், அந்தக் கதையும் பிடித்ததால் தான் உடனே சம்மதித்தேன் என்கிற ஜோதிகா, அடுத்த செஞ்சுரிக்கு தயாராகி விட்டார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top