Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
13
வைரலாகும் ஸ்ரேயாவின் புகைபிடிக்கும் புகைப்படம்

sooriyan gossip - வைரலாகும் ஸ்ரேயாவின் புகைபிடிக்கும் புகைப்படம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

753 Views
எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா.அனைவராலும் விரும்பப்படும் வகையில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

அழகிய தமிழ்மகன், தோரணை, கந்தசாமி, திருவிளையாடல் ஆரம்பம், குட்டி, உத்தமபுத்திரன், சிக்குபுக்கு, ரெளத்திரம் என பல தமிழ் திரைப்படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்த ஸ்ரேயாவிற்கு 2011 ஆண்டிற்கு பின்பு திரைப்பட வாய்ப்புகள் குறைந்தன.

ஆனால் தற்போது ஸ்ரேயா ‘வீர போக வசந்த ராயலு’ எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.குறித்த திரைப்பட வீடியோ காட்சியில் ஸ்ரோயா புகைப்பிடிப்பது போன்ற காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது.குறித்த புகைப்படம் ஸ்ரேயாவின் பிறந்தநாளன்று வெளியாகிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top