Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
13
அதிகாரியின் பாலியல் தொல்லையால் பெண் தற்கொலை.

Sooriyan Gossip - அதிகாரியின் பாலியல் தொல்லையால் பெண் தற்கொலை.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,420 Views
உயர் அதிகாரி ஒருவரின் பாலியல் தொல்லை காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று, இந்தியாவின் தூத்துக்குடியில் நிகழ்ந்துள்ளது. 

குறித்த பெண் அங்குள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணி புரிந்து வந்துள்ளார். திருமணமான இவர், கணவர் இறந்துள்ள நிலையில், தனியே, சுமார் 2 வருடங்களாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர், வேலை முடிந்து வீடு திரும்பிய அவர், இரண்டு நாட்களாக வெளியே வரவில்லை.

இதனால் அச்சமடைந்த அயலவர்கள், உடனடியாக காவற்துறையினருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, காவற்துறையினரால் குறித்த வீடு சோதனையிடப்பட்டது.

இதன்போது குறித்த பெண் மரணமடைந்த நிலையில் காணப்பட்டார். அவரது தற்கொலைக்கும் ஏனைய தற்கொலைகளுக்கும் நிறையவே வேறுபாடு காணப்படுவதாக காவற்துறையினர் தெரிவிக்கின்றார்.
இதேபோன்று முன்னரும் ஒருமுறை குறித்த அதிகாரியின் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்ய முயற்சிக்கப்பட்ட சம்பவம் ஒன்றும் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் இந்த தற்கொலைக்கு பாலியல் தொல்லைதான் காரணம் என்று கூறப்பட்டாலும், காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top