Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
14
ஒரு நாயால் 50 ஆண்டுகள் சிறைத் தண்டனையிலிருந்து விடுபட்ட ஓரினச் சேர்க்கையாளர்...

Sooriyan Gossip - ஒரு நாயால் 50 ஆண்டுகள் சிறைத் தண்டனையிலிருந்து விடுபட்ட ஓரினச் சேர்க்கையாளர்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,392 Views
ஓரினச் சேர்க்கையாளர் ஒருவருக்கு 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவரது தண்டனை ஒரு நாயால் ரத்துச் செய்யப்பட்டமை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த சம்பவம் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது.

அமெரிக்காவில் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஜோசுவா ஹார்னர் என்ற 42 வயதான ஓரினச் சேர்க்கையாளர் மீதே, இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். இதனை அடுத்து ஜோசுவா ஹார்னர், தான் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என்றும், குறித்த பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபடவில்லை என்றும் தெரிவித்தார். எனினும் நீதிமன்றம் அவருக்கு 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

இதனை அடுத்து ஜோசுவா ஹார்னர் மேன்முறையீடு செய்தார். இது குறித்த விசாரணை தீவிரமாக நடைபெற்றது. இந்த வழக்கில் சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்த ஜோசுவா ஹார்னர், அவ்வீட்டிலுள்ள ‘லூசி’ என்ற நாயை சுட்டுக்கொன்றதாகதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. ஆனால் அந்த நாய் வேறு ஒருவரிடம் உயிருடன் இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து ஜோசுவா ஹார்னர் அந்த நாயை கண்டுபிடித்து, அதனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து ஜோசுவா ஹார்னர் 50 ஆண்டுகள் சிறை தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top