Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
14
உலகின் மிகக் குள்ளமான தாய் மரணித்தார்....

Sooriyan Gossip - உலகின் மிகக் குள்ளமான தாய் மரணித்தார்....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,083 Views
உலகின் மிக குள்ளமான தாய் என்று அழைப்படும் அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டேக்கி ஹெரால்ட்  காலமானதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.  

ஸ்டேக்கி ஹெரால்ட் காலமாகும் போது, அவருக்கு 44 வயதாகும். இவர் நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே காலமானார்.

காதலித்து திருமணம் முடித்த ஸ்டேக்கி ஹெரால்ட்டுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இடுப்புக்குக் கீழே வளர்ச்சி அற்ற ஸ்டேக்கி, உலகின் மிக குள்ளமான தாய் என, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top