Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
14
தளபதிக்கு சீனா கொடுத்த கௌரவம்!! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்......

Cinema - தளபதிக்கு சீனா கொடுத்த கௌரவம்!! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்......Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,916 Views
தளபதி விஜய்க்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் நிறைந்துள்ளனர். இவரது திரைப்படம் வெளிவந்தால் அன்று ரசிகர்களுக்குத் திருவிழாவாகத் தான் இருக்கும்.

இந்த நிலையில் தளபதியின் மெர்சல் திரைப்படம் வெளிவந்து பலகோடி வசூலைப் பெற்றது. இந்த திரைப்படத்திற்கு அதிக வரவேற்பும்,சிறந்த அங்கீகாரமும் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் தளபதி விஜய்யின் மெர்சல் திரைப்படத்தை சீனாவில் உள்ள பிரபல்யம் பெற்ற 10,000 திரையரங்குகளில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இதனை அடுத்து தளபதி ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக சீனாவிற்கு பயணிப்பதாக தெரியவந்துள்ளது. அத்துடன் இந்த சந்தோஷத்தை ரசிகர்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி இந்த திரைப்படத்தை சீன திரையரங்குகளில் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top