Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
14
அழகு மயில் ஸ்ரீதேவிக்கு சிலை

Sooriyan Gossip - அழகு மயில் ஸ்ரீதேவிக்கு சிலைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

342 Views
1970, 80களில் ரஜினி, கமலுடன் பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. பின்னர் இந்தி படங்களுக்கு சென்று நம்பர் ஒன் இடத்தை பிடித்தார். தயாரிப்பாளர் போனி கபூரை மணந்து இல்லறத்தில் செட்டிலானவருக்கு குஷி, ஜான்வி என 2 மகள்கள் பிறந்தனர். 
கடந்த ஆண்டு உறவினர் திருமண விழாவில் பங்கேற்க துபாய் சென்ற ஸ்ரீதேவி அங்கு  குளியலறையில் விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தார். 

சர்வதேச அளவில் பிரபலமான ஸ்ரீதேவிக்கு லண்டனில் சிலை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீதேவி நடித்த ‘சாந்தினி’ என்ற இந்தி படம் முழுக்க சுவிட்சர்லாந்தில் உள்ள பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டது.

இப்படத்தை தயாரித்த யஷ் சோப்ரா தயாரித்த மேலும் பல இந்தி படங்கள் சுவிட்சர்லாந்தில் படமாக்கப்பட்டது. இதனால் இந்தியாவிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் சுவிட்சர்லாந்துக்கு சென்றனர். 

சுவிட்சர்லாந்து சிறந்த சுற்றுலா தலம் என்பதை தனது படங்கள் மூலம் உணர்த்தியதால் யஷ் சோப்ராவுக்கு கடந்த 2016ம் ஆண்டு அந்நாட்டில் சிலை வைக்கப்பட்டது. 

அந்த வரிசையில் ஸ்ரீதேவியின் ‘சாந்தினி’ படமும் சூப்பர் ஹிட்டாகி சுவிட்சர்லாந்துக்கு மேலும் பல்லாயிரக் கணக்கான சுற்றுலா பயணிகளை ஈர்த்து தருவதாக அமைந்ததையடுத்து, ஸ்ரீதேவியை கவுரவிக்கும் வகையில் அவருக்கும் அந்நாட்டில் சிலை வைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top