Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
14
விநாயகர் சதுர்த்திக்கு செய்யப்பட்ட மிகப்பெரிய லட்டு!!!

Sooriyan Gossip - விநாயகர் சதுர்த்திக்கு செய்யப்பட்ட மிகப்பெரிய லட்டு!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

528 Views
தெலுங்கானாவில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைக்கு 580 கிலோ எடை கொண்ட லட்டு படைக்கப்பட்டது. தெலங்கானாவின் ஐதராபாத்தில் உள்ள பில்ம் நகர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி  மிகப்பெரிய விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

விநாயகருக்கு படைப்பதற்காக “மகா பிரசாதம்” என்ற பெயரில் 580 கிலோ எடை கொண்ட லட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த லட்டுவை தயாரிப்பதற்காக  220 கிலோ சீனி, 175 கிலோ பசு நெய், 125 கிலோ கடலை மாவு, 25 கிலோ முந்திரி, 13 கிலோ பாதம், 3 கிலோ ஏலக்காய், 1 கிலோ பச்சை கற்பூரம் ஆகியவை பயன்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. ரூ.3 லட்சம் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த லட்டு மூன்றாம் நாள் பூஜைக்கு பின்னர் பக்தர்களுக்கு வழங்கப்படும். ஆந்திர மாநிலத்தின் கோதாவரி மாவட்டத்தில் உள்ள சுருசி நிறுவனம் இந்த லட்டுவை தயாரித்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top