Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
14
பாதாமை பற்றி நாம் அறிந்திராதவை...

Sooriyan Gossip - பாதாமை பற்றி நாம் அறிந்திராதவை...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

566 Views
நம்மை பொறுத்த வரையில் பாதாமை பாலில் கலந்து குடிப்பதும் மற்றும் அதனை முகத்தில் பூசினால் முகத்தில் நிற மாற்றம் ஏற்படும் என்பதுதான்.ஆனால் பாதாமில் இதுவரை நாம் அறிந்திராத ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன.
ஒரு நாளைக்கு கூடியது 4பாதாமை நாம் சாப்பிடலாம்.அதிகளவு பாதம் உட்கொள்ள கூடாது.

பாதாமில் புரத சத்து அதிகம் இருக்கின்றது.அதுமட்டுமல்லாமல் பாதாமை ஒவ்வொரு நாளும் அளவுக்கேற்ப சாப்பிட்டால் தலைமுடி உதிர்தல் பிரச்னை நீங்கும்.

கர்ப்பிணிகள் பாதாமை பாலில் கலந்து குடித்தால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு நல்லது.

பாதாமில் நோயெதிர்ப்பு திறனை அதிகரிக்கும் சக்தி உள்ளது.

பாதாமை எடுத்துக்கொள்ளுவதனால் ஆண்களுக்கு ஆண்மைக்குறைபாடுகள் நீங்கும்.

பாதாமில் உணவை சமிபாடடைய வைக்கும் தன்மை அதிகம் உள்ளன. இதனால் குடல் சார்ந்த அத்தனை குறைபாடுகளும் நீங்கும்.

பாதாமில் இரத்த சோகையை குணப்படுத்தும் இரும்பு சத்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top